Our Principal

Download Links

School Links

Who is on Line

We have 1 guest online

Our Emblem

Welcome to the official website of SXGC

PDF Print E-mail
Thursday, 25 October 2012 03:10

பரிசளிப்பு விழா - 2012

எமது கல்லூரியின் 2012 ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவானது 24.10.2012 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.அவ்விழாவிற்கு பிரதம அதிதியாக எமது வலயக்கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய ஜனாப் M.M.சியான் என்பவர் கலந்து கொண்டு சிறப்பித்தமை பெருமைக்குரிய விடயமாகும்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக நகர சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.மாணவிகளுக்கு பல்வேறு அடிப்படையில் பலவகையான பரிசில்கள் வழங்கப்பட்டு 12 மணியளவில் விழா இனிதே நிறைவேறியது.

 
PDF Print E-mail
Thursday, 25 October 2012 00:59

வாணி விழா - 2012

எமது கல்லூரியில் 2012 நவராத்திரி தினமானது முதல் 9 நாட்களும் பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு இறுதி நாளான 23.10.2012 செவ்வாய்க்கிழமை வெகுசிறப்பாக பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டது.மேலும் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.மாணவிகளின் நிகழ்வுகள் பலவும் நிகழ்த்தப்பட்டு நிகழ்வானது 12 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

 
PDF Print E-mail
Sunday, 21 October 2012 15:28

தேசிய மட்ட புத்தாக்குநர் 2012

எமது கல்லூரியைச் சேர்ந்த செல்வி விஸ்டம் விறைற் என்ற மாணவி இயற்கை தலைக்கவசம் ஒன்றை உருவாக்கி தேசிய மட்ட இளம் புத்தாக்குநராக எமது கல்லூரிக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளார்.அவரை எமது கல்லூரியின் சார்பில் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

 
PDF Print E-mail
Monday, 01 October 2012 16:01

உலக சிறுவர் தினம் - 2012

இன்று 01 ஒக்டோபர் 2012 அன்று உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு எமது பாடசாலையிலும் சிறுவர் தினம் வெகுசிறப்பாக கொண்டாப்பட்டது.மேலும் பாடசாலை அதிபர்,உபஅதிபர்,ஆசிரியர்களால்வாழ்துக்களும் ஆசிகளும் வழங்கப்பட்டு,சிறுவர்களின் கலைவிகழ்வுகள் என்பன நடாத்தப்பட்டு இந்நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

 
PDF Print E-mail
User Rating: / 1
PoorBest 
Tuesday, 25 September 2012 09:13

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் - 2012

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 18 மாணவிகள் சித்தியடைந்துள்ளதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் பெரும் உவகை அடைகின்றது.

மேலும் செல்வி. .சுவேதா 168 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 12 வது நிலையினை அடைந்துள்ளார்.

Read more...
 
PDF Print E-mail
Sunday, 07 October 2012 03:11

உலக ஆசிரியர் தினம் - 2012

எமது கல்லூரியின் 2012 ம் ஆண்டிற்கான உலக ஆசிரியர் தினம் 5ம் திகதி வெள்ளிக்கிழமை எம் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை 7.30 மணியளவில் புனித திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்டு அதிபர்,ஆசிரியர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர்.பின்னர் மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம்,ஆசிரியர் கீதம் என்பன நிகழ்த்தப்பட்டது.மாணவர்களால் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.பின்னர் மாணவர்கள்,ஆசிரியர்களால் சிறு சிறு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு 12 மணியளவில் மதிய போசனத்துடன் விழா இனிதே நிறைவேறியது.

 
PDF Print E-mail
Thursday, 27 September 2012 16:12

Happy Silver Jubilee of our Principal

 


Our Dear Principal,

HAPPY JUBILEE

OUR GREAT FULL WISHES FOR YOU

BEST WISHES FOR YOUR BRIGHT FULL FUTURE

Mn/St.Xavier’s Girls’ College(N.S)

 
PDF Print E-mail
Friday, 06 July 2012 06:23

 

புதிய மாணவதலைவிகள்-2012

எமது பாடசாலையின் 2012 ம் ஆண்டிற்கான மாணவத்தலைவிகள் பாடசாலை நிர்வாகத்தினால் தெரிவு செய்யப்பட்டு 05-07-2012 அன்று சின்னம் சூட்டுதல் நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு விருந்தினராக பேராலய உதவிப் பங்குத் தந்தை அருட் தந்தை டேவின் கூஞ்ஞ கலந்து சிறப்பித்து மாணவிகளிற்கு சின்னங்களை சூட்டினார்.

Read more...
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2